(India's Historical Photo Gallery )100 ஆண்டுகள் முன்பு இந்தியா - மிக அரிய புகைப்படங்கள்...
Posted on
Friday, February 5, 2010
and filed under
Others
. You can follow any responses to this entry through theRSS 2.0
. You can leave a response or trackback to this entry from your site
100 ஆண்டுகள் முன்பு இந்தியா - மிக அரிய புகைப்படங்கள்...
மொக்கையாப் பதிவுபோட யோசிச்சு யோசிச்சு மூளை மழுங்கிப்போயிருமோன்னு பயமா இருக்கு. அதைப்பத்தி மூளை இருக்கறவன்தான கவலைப்படனும் அப்படின்னு யாராவது திரும்ப கேட்டீங்கன்னா... சாரி டீ இன்னும் வரலை. அதனால சிலபுகைப்படங்கள் மட்டும்...
இவை 100(1908) வருடங்கள் முன்பு இந்தியாவின் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்.. அனேகமாக இதை உங்களில் பல பேர் பார்த்திராத புகைப்படங்கள் என நம்புகிறேன்.
இந்தப்படங்களை நான் பார்த்தபோது சிலவிசயங்கள் புரிந்தது.
1. எந்த மோட்டார் வாகனங்களும், தூசும்,புகையும், மக்கள் நெருக்கடியும், இல்லாமல் அமைதியாக அழகாக இருக்கிறது.
2. ஏழைமக்கள் இப்பவும் ஏழையாகவே இருக்கிறார்கள். அப்போதும் வறுமை இப்போதும் வறுமை. அடுத்த நூறு ஆண்டுகளிலாவது இந்த நிலை மாறும் என நம்புவோம்
(படத்தைப்பற்றிய குறிப்பு படத்தின் கீழ் உள்ளது, படத்தில் அழுத்தி பெரிதாக்கி படிக்கவும்.)
0 Responses
for “ (India's Historical Photo Gallery )100 ஆண்டுகள் முன்பு இந்தியா - மிக அரிய புகைப்படங்கள்...”